dinamalar telegram
Advertisement

சங்க கூட்டம்

Share
சிவகங்க--சிவகங்கையில் அரசு கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்க பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது. கோட்ட செயலாளர் அக்பர் அலி முன்னிலை வகித்தார்.கால்நடை பராமரிப்பு உதவியாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் மலைச்சாமி, நிர்வாகிகள் பங்கேற்றனர். காலி பணியிடம் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement