dinamalar telegram
Advertisement

கல்லுாரிக்கு விருது

Share
திருப்புத்துார்--தமிழகத்தில் தொழிற்சாலைகளுடன் தொடர்பு கொண்ட சிறந்த கல்லுாரியாக திருமயம் மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி விருது பெற்றுள்ளது.டில்லியில் 15வது ராஷ்ட்ரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் விருது வழங்கும் விழா நடந்தது. கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் கல்வி, திறன்மேம்பாடு மற்றும்ஆராய்ச்சிக்கான சிறந்த முன்மாதிரியான பங்களிப்பு அளித்துள்ளதற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.ஆராய்ச்சி மைய இயக்குனர் ரவீஷ்ரோஷன், தலைவர் கன்வர்சீகார் விஜேந்திரா விருதை வழங்கினர். தொழிற்சாலைக்கு மாணவர்களை தயார்படுத்த 40க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement