dinamalar telegram
Advertisement

மழைக்கு தாங்காத பேவர் பிளாக் சாலை

Share
பூவந்தி-பூவந்தி ஊராட்சி 2 வது வார்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை ஒரே மழையில் சேதமடைந்தது.பூவந்தி ஊராட்சியில் திருப்புவனம் செல்லும் சாலையில் 2020-21 ல் 15 வது நிதிக்குழு மானியம் ரூ. 2.70 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைத்தனர். தற்போது பெய்த மழைக்கு பேவர் பிளாக் சாலையில் லாரிகள் சென்றதில் சேதமானது. தரமற்ற முறையில் சாலை அமைத்ததால் சேதமானதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement