dinamalar telegram
Advertisement

தேவகோட்டையில் துர்காஷ்டமி பூஜை

Share
தேவகோட்டை- -தேவகோட்டை நித்தியகல்யாணிபுரம் சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் துர்கா பூஜையை முன்னிட்டு ஒன்பது நாட்கள் நவதுர்கா ஹோமம் நடந்தது.அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் துர்காஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் அபிஷேகங்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பிடாரி பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகளும் நடந்தன.அதே போன்று வெளிமுத்தி விலக்கு பிரத்யங்கிரா தேவி கோயிலில் துர்காஷ்டமியை முன்னிட்டு மூலமந்திரம் உட்பட சிறப்பு ஹோமங்களை சேது குருக்கள் நடத்தினார்.சிவன்கோயில்களில் கொலு மண்டபத்தில் அம்பாள் துர்க்கை அவதாரத்தில் காட்சியளித்தார். ராமர் கோயிலில் மோகினி அவதாரத்தில் காட்சி அளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement