dinamalar telegram
Advertisement

ரூ.2 லட்சம் பட்டாசு பறிமுதல்

Share
தேவகோட்டை- -தேவகோட்டை அருகே விநாயகர்புரம் செல்வமணி 32. இவர் வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.போலீசார் இவரது வீட்டில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement