dinamalar telegram
Advertisement

டூவீலர் விபத்து: ஒருவர் பலி

Share
சிப்காட்-மானாமதுரை அருகே கொன்னக்குளம் விலக்கு ரோட்டில் டூவீலர்கள் மோதியதில் ஒருவர் பலி, இருவர் காயமுற்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ராஜ்குமார் 45, மதுரை யாகப்பா நகர் அமீன் 37, ராஜகம்பீரம் அன்சாரி 36. மூவரும் இரண்டு டூவீலர்களில் (ெஹல்மெட் அணியவில்லை) சிவகங்கை ரோட்டில் நேற்று சென்றனர். அன்சாரியும், அமீனும் தனித்தனியாக ஓட்டி சென்றனர். அமீன் சென்ற டூவீலரில் ராஜ்குமார் உட்கார்ந்திருந்தார். இரண்டு டூவீலர்களும் மோதிக்கொண்டதில் ராஜ்குமார் பலியானார். மற்ற இருவரும் காயமுற்றனர். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement