dinamalar telegram
Advertisement

உள்ளாட்சி தேர்தல் வெற்றி மக்கள் அளித்த நற்சான்று

Share
சென்னை:'ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி; ஆட்சிக்கு தமிழக மக்கள் அளித்துள்ள நற்சான்று' என ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.அவரது அறிக்கை:அக்., 6, 9ல் நடந்து முடிந்த, ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில், 138 இடங்களையும்; 1,381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில், 1,021 இடங்களையும், தி.மு.க., கூட்டணி கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில், சரித்திர வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு நன்றி. முதல்வர் ஸ்டாலினின் பொற்கால ஆட்சி தொடர வாழ்த்துக்கள். இவ்வாறு, வைகோ கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement