dinamalar telegram
Advertisement

வேளாண் அமைச்சர் அட்மிட்

Share
சென்னை:வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 64. இதய பாதிப்பிற்காக சில மாதங்களுக்கு முன், சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, சட்டசபை மற்றும் அரசு நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார்.நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் கூறுகையில், 'அமைச்சர் பன்னீர்செல்வம் நலமுடன் இருக்கிறார். வழக்கமான தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து, ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement