dinamalar telegram
Advertisement

செங்காந்தள் மலர்கள்

Share
கூடலுார்:கூடலுார், முதுமலை பகுதியில் வனங்கள் மற்றும் சாலையோரங்களிலும், செங்காந்தள் மலர்கள் அதிகளவில் மலர்கின்றன. அழகாக காட்சி தரும் இந்த மலர்களை வணிக ரீதியாக வளர்க்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'சமவெளி போன்று இப்பகுதியிலும் செங்காந்தள் மலர் செடிகள் வளர்வதற்கான கால நிலை உள்ளது. எனவே, வணிகரீதியாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement