dinamalar telegram
Advertisement

காட்டெருமை சண்டை: அச்சத்தில் கிராம மக்கள்

Share
குன்னுார்:குன்னுார் உலிக்கல் பகுதியில் குடியிருப்பு அருகே உள்ள, மைதானத்தில் இரு காட்டெருமைகள் சண்டையிட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் உலிக்கல் பகுதியில், குடியிருப்பு அருகே உள்ள மைதானத்தில், இரு காட்டெருமைகள் சண்டையிட்டன. இதனால், மக்கள் அச்சமடைந்தனர். துாரத்தில் நின்று சிலர் 'போட்டோ' எடுத்தனர். இப்பகுதிகளில் அவ்வப்போது வரும் காட்டெருமைகள், மக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே வனத்துறையினர் கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டியது அவசியம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement