dinamalar telegram
Advertisement

இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

Share
நகரி:சென்னை, மாதவரத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் தேவா, 21, சஞ்ஜய்குமார், 20. இருவரும் நேற்று முன்தினம், மேலும் நான்கு நண்பர்களுடன், சித்துார் மாவட்டம், நாகலாபுரம் அடுத்த, சத்திகூடு மடுகு நீர்த்தேக்கத்தில் குளிக்க வந்துள்ளனர்.தேவா, சஞ்ஜய்குமார் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கினர். கிராமத்தினர் அவர்களை மீட்க முயன்றனர்.

ஒன்றரை மணி நேரம் போராடிய பின், இருவரையும் பிணமாக மீட்டு, சத்தியவேடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நாகலாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement