dinamalar telegram
Advertisement

இன்று இனிதாக : காஞ்சிபுரம்

Share
ஆன்மிகம்


சிறப்பு அபிஷேகம்திருவோனம் நட்சத்திரம், விஷ்ணு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை 8:00 மணி.கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.குருமூர்த்தி ஆராதனைபகுளாதேவி உடனுறை காகபுஜண்டர் குரு கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம்-, பாவூர், காலை 8:00 மணிஅன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி.நித்ய பூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை 8:30 - 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி.நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை, காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம், காலை 8:30 - 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம், காலை 8:30 மணி.ஏகாம்பரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம், காலை 8:30 மணி.திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம், காலை 8:30 மணி.திருவாலீஸ்வரர் கோவில், கூவத்துார், காலை 8:30 மணி.நவராத்திரி விழாவடவாயிற்செல்வி துர்கையம்மன் கோவில், துர்கையம்மன் கோவில் சன்னிதி தெரு, உத்திரமேரூர், 24ம் ஆண்டு நவராத்திரி விழா, மாலை 6:00 மணி.நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர், 10ம் ஆண்டு நவராத்திரி விழா, மாலை 5:00 மணி.வரசித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வரதராஜபுரம் தெரு, சின்ன காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.வன துர்கை அலங்காரம், ராஜகணபதி, பவானி அம்மன், பாலமுருகன் கோவில், திருவள்ளுவர், 2வது குறுக்கு தெரு, அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பு, ஓரிக்கை, காஞ்சிபுரம், 6ம் ஆண்டு நவராத்திரி விழா. மாலை 6:00 மணி.அபிஷேக ஆராதனை, காஞ்சி தொண்டை மண்டல ஆதினம் ஞானப்பிரகாச மடாலயம், காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.கோதண்டராம நீல பக்த ஜனசபா குழுவினரின் பஜனை பாடல்கள், தேவி கள்ளகுறத்தி அம்மன் கோவில், காக்கநல்லுார் கிராமம், உத்திரமேரூர், மாலை 6:00 மணி.ராகு கால பூஜைவிஷ்ணு துர்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், காலை 10:30 மணி.துர்க்கை அம்மன் கோவில், சன்னதி தெரு, உத்திரமேரூர், காலை 10:30 மணி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement