dinamalar telegram
Advertisement

ஊத்துக்கோட்டையில் 5.1 செ.மீட்டர் மழை

Share
திருவள்ளூர்:மாவட்டத்தில் அதிகபட்சமாக, ஊத்துக்கோட்டையில் 5.1 செ.மீட்டர் மழை பதிவாகியது.

திருவள்ளூர் மாவட்டத்தில், இரண்டு நாட்களாக கடும் வெயில் கொளுத்திய நிலையில், நேற்று முன்தினம் மாலை, திடீரென பரவலாக மழை பெய்தது. சில இடங்களில், இடியுடன் கூடிய கன மழை பெய்தது.இதனால், தாழ்வான பகுதிகளில், மழை நீர் குளமாக தேங்கியதில், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.மாவட்டத்தில், அதிகபட்சமாக, ஊத்துக்கோட்டையில் 5.1 செ.மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக பள்ளிப்பட்டில் 1.2 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement