dinamalar telegram
Advertisement

விவசாயிகளுக்கு அழைப்பு

Share
திருத்தணி:நடப்பாண்டில், வருவாய் கோட்டத்தில் 265 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது என, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருத்தணி வருவாய் கோட்டத்தில், விவசாயிகள் அரசின் இலவச மின் இணைப்பு பெறுவதற்கு, 2002ம் ஆண்டு முதல் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என, அறிவித்தார். அதன்படி, திருத்தணி கோட்டத்தில் விவசாயிகளுக்கு புதிதாக மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement