dinamalar telegram
Advertisement

ஆயுத பூஜை ஸ்பெஷல் வாட்டர் சர்வீஸ்

Share
பள்ளிப்பட்டு:ஆயுத பூஜையை ஒட்டி, வாகனங்களுக்கு 'வாட்டர் சர்வீஸ்' செய்ய, அதன் உரிமையாளர்கள், கொசஸ்தலை ஆற்றில் நேற்று குழுமி இருந்தனர்.


வாகனங்கள் கழுவிய பின், அவர்களும் அதே ஆற்றில் நீராடினர்.பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆற்றில் சில மாதங்களாக வெள்ளம் பாய்ந்து வருகிறது. நேற்று ஆயுத பூஜையை ஒட்டி, வாகன உரிமையாளர்கள் ஏராளமானோர், தங்களின் வாகனத்தில் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.ஆற்றில் வாகனங்களை சுத்தம் செய்த பின், தாங்களும் குடும்பத்தினருடன், ஆற்றில் முழுக்கு போட்டனர். ஆற்றில் வெள்ளம் தற்போது குறைந்துள்ளதால், எவ்வித அச்சமும் இன்றி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement