dinamalar telegram
Advertisement

திருவள்ளூர்: இன்றைய நிகழ்ச்சி

Share
ஆன்மிகம்

அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், திருவோணத்தை முன்னிட்டு, லட்சுமி ஹயக்கிரீவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.விஜய தசமியை முன்னிட்டு, கன்னிகா பரமேஸ்வரிக்கு அபிஷேகம், காலை 9:00 மணி. தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி, மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.துர்கையம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை 8:30 மணி.தேசிகன் திருநட்சத்திரம்வீரராகவர் கோவில், திருவள்ளூர், தேசிகன் சாத்து முறை முன்னிட்டு, பெருமாள், திருமஞ்சனம், காலை 11:00 மணி, பெருமாள், தேசிகன், உள்புறப்பாடு, மாலை 5:30 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், நவராத்திரி விழாவை முன்னிட்டு, திரிபுரசுந்தரி அம்மனுக்கு, அபிஷேகம், உள்புறப்பாடு, மாலை 6:00 வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனக துர்கை அம்மனுக்கு, முப்பெரும் தேவியர் அலங்காரம், இரவு 7:00 மணி. வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 9:30 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6:30 மணி.சண்டி யாகம்காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவில், புதிய திருப்பாச்சூர், நவராத்திரி விழா, சண்டி ஹோமம், காலை 10:00 மணி. தீபாராதனை, மதியம் 1:00 மணி. சிறப்பு அலங்காரம், மாலை 6:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 4:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.அபிஷேகம்நவராத்திரி விழாவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, நவராத்திரி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.படவேட்டம்மன் கோவில், மடம் கிராமம், திருத்தணி, நவராத்திரி விழாவையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை, மாலை 6:30 மணி.அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, நவராத்திரி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.திரவுபதி அம்மன் கோவில், கடம்பத்துார், 48ம் ஆண்டு நவராத்திரி திருவிழா, உற்சவர் மஹா சக்தி ஊர்வலம் மற்றும் மூலவர் வெள்ளி கவசம், இரவு 7:00 மணி.காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகை மஹா திரிபுரசுந்தரி கோவில், நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு, சண்டி மூல மந்திர யாகம், காலை 9:30 மணி.மண்டலாபிஷேகம்சீதாராம பஜனை கோவில், அலுமேலுமங்காபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகம், யாகசாலை மற்றும் சிறப்பு பூஜை, காலை 9:00 மணி.எல்லையம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜை, காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement