dinamalar telegram
Advertisement

சென்னை: இன்றைய நிகழ்ச்சிகள்

Share
நவராத்திரி விழாகோமதா பூஜை
- காலை, 7:30. செல்வம், ஆரோக்கியம் பெற கமலாத்மிகா சண்டி மகா யக்ஞம் - காலை, 9:00 முதல் 12.00 வரை. சண்டிஹோமம் - மாலை, 4:00 முதல். மகா பூர்ணாஹுதி - இரவு, 7:30 மணீி. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. 94446 29570.
இன்னிசை: குமாரி கடலுார் எஸ்.ஜே.ஜனயா - மாலை, 5:00. ஸ்ரீசகேதராமன்- மாலை, 6:30 மணி. இடம்: பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், 18, கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை - 4. 044-2464 0811.

பொது

கண்காட்சி: கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை. இடம்: பூம்பூகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை -2. நேரம்: காலை, 10:00 முதல் இரவு, 8:00 வரை. கண்காட்சி: நவராத்திரி சிறப்பு கைவினைப் பொருட்கள் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை. இடம்: சங்கரா ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. நேரம்: காலை, 10:30 முதல், இரவு 8:30 வரை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement