dinamalar telegram
Advertisement

அடிவள்ளியில் சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்

Share
உடுமலை:உடுமலை அருகே அடிவள்ளியில், மது குடிக்கும் பழக்கத்தை மறக்க, சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் இன்று நடக்கிறது.இந்த முகாம், 'விழி' தன்னார்வலர்கள் இயக்கம் மற்றும் விழுதுகள் நிறுவனம் சார்பில், புதுப்பாளையம் ஊராட்சி அடிவள்ளி மதுரை வீரன் கோவில் அருகிலுள்ள மண்டபத்தில், மதியம், 3:00 மணி முதல் 6:00 மணி வரை இன்று நடக்கிறது.சித்த மருத்துவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று, மது குடிக்கும் பழக்கத்தை மறப்பதற்கான ஆலோசனை வழங்க உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement