dinamalar telegram
Advertisement

தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

Share
கோவில்பாளையம்;கவையன்புத்துார் தமிழ் சங்கம், மாவட்ட உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில், கோவில்பாளையம், விவேகானந்தா மகளிர் கல்லுாரியில், முப்பெரும் விழா நடந்தது.ஓய்வு பெற்ற ஆசிரியர் சதாசிவம், திருக்குறளுக்கு விளக்கம் அளித்து துவக்கி வைத்தார். கரூர் யோகா ஆசிரியர் வையாபுரி தலைமை வகித்தார். 'மழித்தலும், நீட்டலும் வேண்டா' தலைப்பில் உலக கலை தமிழ் மன்ற தலைவர் ராமலிங்கம்; 'படித்ததில் பிடித்தது' தலைப்பில் தெய்வசிகாமணி, 'அறிவோம் ஓர் அரிய செய்தி' தலைப்பில் தர்மலிங்கம் பேசினர்.ஆசிரியர்கள் சண்முகதேவி, விவேகானந்தன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement