dinamalar telegram
Advertisement

ஊராட்சிகளில் ஆயுதபூஜை

Share
அன்னுார்;அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும், நேற்று முன்தினம் பேட்டரி வாகனங்கள், குப்பை அள்ளும் உபகரணங்கள் ஆகியவை கழுவி, துாய்மைப் படுத்தப்பட்டு, சந்தனம், விபூதி, குங்குமப் பொட்டு இட்டு ஊராட்சி அலுவலக முன்புறம் வைக்கப்பட்டன. பொரி, கடலை, சுண்டல், பூக்கள் ஆகியவை சுவாமி படங்களுக்கு முன் வைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement