dinamalar telegram
Advertisement

தமிழாசிரியருக்கு விருது

Share
பெ.நா.பாளையம்:பெ.நா.பாளையம் அருகே உள்ள தம்பு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியருக்கு, புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.புதுச்சேரி ரெக்கார்டு வெல்டர் பாரம் மற்றும் சிவகங்கை செந்தமிழ் செயற்களம் ஆகியன இணைந்து, புதுச்சேரி தமிழ் சங்கத்தில் முப்பெரும் விழாவை நடத்தின.இதில், பெ.நா.பாளையம் தம்பு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியரான விவேகானந்தனுக்கு, நல்லாசிரியர் விருது மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.விருது பெற்ற தமிழாசிரியரை பள்ளி நிர்வாகத்தினர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement