dinamalar telegram
Advertisement

கஞ்சா விற்ற முதியவர் கைது

Share
சூலுார்:சுல்தான்பேட்டை போலீசார், செஞ்சேரி பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது, மேற்கு தோட்டம் என்ற இடத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த முதியவரை விசாரித்தனர். அவர், அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி, 70 என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. பெரியசாமியை கைது செய்த போலீசார், 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement