dinamalar telegram
Advertisement

ஒடிசா தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது

Share
அன்னுார்:வெள்ளானைப்பட்டியில், தென்னை நாரில், கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு பணிபுரியும் ஒடிசாவை சேர்ந்த பிடு மண்டலுக்கும், சக தொழிலாளர்களான ஆகாஷ் நகார், ராஜா நகார், பீமா பிரதான் ஆகியோரிடையே, தகராறு ஏற்பட்டுள்ளது.தகராறு முற்றி, மூன்று தொழிலாளர்களும், ஏர் கம்ப்ரசர் குழாயை, பிடு மண்டலின் ஆசன வாயில் சொருகி, தாக்கியுள்ளனர்.இதில், படுகாயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொழிற்சாலை உரிமையாளர் சந்திரசேகரன் அளித்த புகாரின்பேரில், தாக்கிய, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement