dinamalar telegram
Advertisement

தாபா ஹோட்டலில் மது விற்றவர் கைது

Share
அன்னுார்;அன்னுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றபோது, பசூரில் உள்ள தாபா ஓட்டலில், மது விற்றது தெரிய வந்தது.அங்கிருந்த ஓட்டல் ஊழியரான திருச்சியைச் சேர்ந்த விக்னேஷ், 24, கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஐந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement