dinamalar telegram
Advertisement

பாக்கு மூட்டைகளை திருடிய நால்வர் கைது

Share
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில், வெள்ளிப்பாளையம் சாலையில், தனியார் சென்ட் கம்பெனிக்கு சொந்தமான பாக்குதோப்பு உள்ளது.இங்கிருந்து, 30 கிலோ கொண்ட இரு பாக்குமூட்டைகள் திருடப்பட்டன. தனியார் நிறுவனம் அளித்த புகாரின்பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கரட்டுமேட்டை சேர்ந்த கருப்புசாமி, 39; சக்திவேல், 20; குமார், 32; சிவராஜ், 35 ஆகிய நான்குபேர் திருடியது தெரியவந்தது. அவர்களைக் கைது செய்த போலீசார், பாக்குமூட்டைகளை மீட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement