dinamalar telegram
Advertisement

உள்ளாட்சி தேர்தல் வெற்றி மக்கள் அளித்த நற்சான்று: வைகோ

Share
Tamil News
சென்னை : 'ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி; ஆட்சிக்கு தமிழக மக்கள் அளித்துள்ள நற்சான்று' என ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: நடந்து முடிந்த ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 138 இடங்களையும்; 1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 1021 இடங்களையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

தமிழக மக்கள் கடந்த சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய அகரம் எழுதினர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் சரித்திர வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு நன்றி. ஸ்டாலினின் பொற்கால ஆட்சி தொடர வாழ்த்துக்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

  • DVRR - Kolkata,இந்தியா

    உள்ளாட்சி தேர்தல் வெற்றி மாக்கள் அழித்த நற்சான்று என்று படிக்கவேண்டும்

  • Bhaskaran - Chennai,இந்தியா

    Ithil nee perumai Pada enna irukku

  • amudhan - chennai,இந்தியா

    நானும் ரவுடிதான் என்ற வடிவேலுவின் காமெடி போல , அப்பப்போ நானும் இருக்கேன்னு குரல் கொடுக்கிறார். கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதைதான்.

  • Anand - chennai,இந்தியா

    இதெல்லாம் ஒரு பொழப்பு........

  • RajanRajan - kerala,இந்தியா

    வந்துட்டானய்யா அல்லொலியா தலைக்கு திராவிட பட்டயம் கொடுக்க ஓடோடி வந்துட்டன். 1000 கோடிகள் பட்டுவாடா ஆயிருக்கிற விஷயம் தெரிஞ்சு பங்காளி நான்னு விசாரிக்க வந்துட்டானோ என்னவோ.

Advertisement