dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சிகள்

Share
ஆன்மிகம்லலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனைமகாலட்சுமி மந்திர், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 8:00 முதல் 9:30 மணி வரை. வித்யாரம்பம் n காலை, 9:30 மணி.வித்யாரம்பம்சித்தாபுதுார் ஐயப்பன் கோவில் மண்டபம், சின்னசாமி நாயுடு ரோடு, நியூசித்தாபுதுார் n காலை, 7:00 மணி முதல்.அமிர்த விநாயகர் கோவில் வளாகம், பாலக்காடு ரோடு, எட்டிமடை n காலை, 6:00 மணி முதல்.அபிேஷக பூஜைகோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி.ஜெயமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.மாரியம்மன், மகாலட்சுமி அம்மன் கோவில்கள், இடையர்பாளையம், குனியமுத்துார் n மதியம், 12:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி. பட்டத்தரசி அம்மன் கோவில், நாயக்கனுார், எண் 4 வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 9:30 மணி.முத்துமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் n காலை, 9:00 மணி.கம்பீர விநாயகர் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n காலை, 9:00 மணி.பொங்காளி அம்மன் கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சி குளக்கரை n காலை, 7:00 மணி.கருமையம்மன் கோவில், மாச்சம்பாளையம் ரோடு, மாச்சம்பாளையம் n மதியம், 12:00 மணி.வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:30 மணி.மாரியம்மன் மற்றும் மகாலட்சுமி அம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n மதியம், 12:00 மணி.மகா சக்தி மாரியம்மன் கோவில், திருமலைநாயக்கன்பாளையம், பி.என்.புதுார் n காலை, 7:00 மணி.ஷீரடி சாய்பாபா மகாசமாதி உற்சவம்நாகசாயி மந்திர், மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா கோவில் n காலை, 9:00 மணி.மகாதேசிகன் திருநட்சத்திர வைபவம்காளிதாஸ் நகர், காளிதாஸ் தியேட்டர் பின்புறம், வடவள்ளி n பெருமாள் திருவாதாரணம் n காலை, 7:30 மணி. சேவா காலம் n காலை, 8:00 மணி. சாற்றுமுறை n காலை, 10:00 மணி. மண்டல பூஜைகாமாட்சி அம்மன் கோவில், விளாங்குறிச்சி n மாலை, 6:00 மணி.விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.பொதுஓவிய கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 10:00 மணி.டென்னிஸ் கோர்ட் திறப்புயமுனா நகர், சோமயம்பாளையம் n மாலை, 4:45 மணி. ஏற்பாடு: ஆர்.ஜி. ஸ்போர்ட்ஸ் அகாடமி.திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் துவக்க விழாஐ.டி.சி., ஓட்டல் வளாகம், ரேஸ்கோர்ஸ் n மதியம், 12:00 மணி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement