dinamalar telegram
Advertisement

பெட்ரோல் விலை உயர்வா கவலையை விடுங்க பாஸ்!

Share
கோவை - திருச்சி ரோடு, சூலூரில் செயல்பட்டு வரும் ஆதி ஈ.வி., எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தில் எலக்ட்ரிக் பைக் வாங்கினால், மாதம் நான்காயிரம் ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம்.இந்தியாவின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால், 120 கிலோமீட்டர் வரை பயணிக்கும் வசதி கொண்டுள்ளது. நீங்கள் வாங்கும் வாகனத்திற்கு சிறந்த சர்வீஸ் வசதி, உடனடி பேட்டரி ரீப்ளேஸ்மென்ட், ரோடு சைட் பிரேக்டவுன் சரி செய்யும் சர்வீஸ் வசதி போன்றவை அளிக்கப்படுகிறது. ஆதி ஈ.வி., எலக்ட்ரிக் டூவீலர்சில் எலக்ட்ரிக் பைக் வாங்க, உடனடி பேங்க் லோன் வசதி செய்து தரப்படுகிறது. இங்கு வண்டி வாங்கினால், மாதம் நான்காயிரம் ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும் என்கிறார் நிறுவனர் அஸ்வினி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement