dinamalar telegram
Advertisement

ராமநாதபுரம் கிரிஸ்டல் ஷோரூமில் ஆடைகளுக்கு 30 சதவீதம் தள்ளுபடி

Share
கோவை, திருச்சி ரோடு, ராமநாதபுரத்தில், செயல்பட்டு வரும் கிரிஸ்டல் ஷோரூமில், இந்த தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீத தள்ளுபடியில் ஆடைகள் வாங்கலாம்.ஒரு குடும்பத்துக்குத் தேவையான அனைத்து ரெடிமேட் ஆடைகளும் இங்கு கிடைக்கின்றன.ஆண்களுக்கான உள்ளாடைகள், சர்ட், பேன்ட்ஸ், டிராக் பேன்ட்ஸ், சார்ட்ஸ், பர்முடாஸ், ஜீன்ஸ், டி சர்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ்வேர், பெண்களுக்கான உள்ளாடைகள், டிராக் பேன்ட்ஸ், சார்ட்ஸ், டி சர்ட், குர்திகள், லெக்கின்ஸ்சும் கிடைக்கும். குழந்தைகளுக்கான, உள்ளாடைகள், பார்ட்டிவேர் மற்றும் அனைத்து விதமான ரெடிமேட் ஆடைகளும் கிடைக்கும்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்ட், பேன்ட்ஸ், ஜீன்ஸ், குர்திகளுக்கு, 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இங்கு உள்ளாடைகளுக்கு ஆண்டு முழுவதும், 10 சதவீதம் தள்ளுபடி உண்டு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement