dinamalar telegram
Advertisement

கட்டட வடிவமைப்பும் வரைபடமும் கச்சிதம்

Share
மணியகாரம்பாளையத்தில் செயல்பட்டு வரும் என்.ஆர்.,ரகுராம் அண்ட் கோ நிறுவனத்தில், அரசு விதிகளுக்கு உட்பட்டு, கனவு வீட்டிற்கு முறையான வரைபடங்கள் வரைந்து அங்கீகாரம் பெற்று தருகின்றனர்.உரிமையாளர் ரகுராமன் கூறுகையில், ''பேங்க் அப்ரூவல், வேல்யூவர், சார்ட் இன்ஜினியரிங், கிளாஸ், 1 ஏ பேனல் இன்ஜினியர், கன்சல்டன்ஸி இன்ஜினியர், ரிஜிஸ்ட்ரன் இன்ஜினியர், லெவன் அண்டு டெக்னிக்கல் ஆப்பரேட்டர் பணிகளையும் செய்து தருகிறோம். வங்கி மதிப்பீட்டாளராக நான் இருப்பதால் வங்கிக் கடனை விரைந்து பெற உதவி வருகிறோம்,'' என்றார்.மேலும் விபரங்களுக்கு, 0422 2533891, 9787715858, 9843815858.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement