dinamalar telegram
Advertisement

பத்திரமா பர்ச்சேஸ் செய்யுங்க...பாதுகாப்பாக இருங்க...!

Share
தீபாவளியை முன்னிட்டு துணிக்கடைகள், பாத்திரக்கடைகள், மொபைல் போன் கடைகள், நகைகடைகளில் பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.குடும்பத்துடன், மக்களும் கூட்டம் கூட்டமாக, தங்கள் தீபாவளி பர்ச்சேஸ் செய்ய கடை வீதிகளில் திரண்டு வருகின்றனர். 'கொரோனா' இன்னும் முடியவில்லை; ஓயவும் இல்லை.ஆகவே, கடைவீதிக்கு செல்லும் மக்கள், பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் கடைபிடியுங்கள்; குழந்தைகளை கூட்டத்தில் அழைத்துச் செல்வதை தவிருங்கள்.புத்தாடை, அணிகலன்கள், பலகாரங்கள், பட்டாசு வரை தீபாவளிக்கு தேவையான அனைத்தும் இப்தோதே வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.சிறு அட்வைஸ்... பட்டாசு வெடிக்கும் போது, மிக மிக ஜாக்கிரதையாக வெடியுங்கள். பட்டாசு வெடிக்கும் குழந்தைகளுடன் கட்டாயம் ஒரு பெரியவர் துணைக்கு இருக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement