dinamalar telegram
Advertisement

இல்லத்தரசிகளின் இஷ்டம் ஜே.பி.,மசாலா!

Share
ருசி, மணம், தரம், சுகாதாரம் எனும் தாரக மந்திரத்துடன் மசாலா பொருட்களை தயாரித்து வருகின்றனர், ஜே.பி.மசால் நிறுவனத்தினர்.நிறுவனத்தின் உரிமையாளர் கிவிங்டன் கூறியதாவது:மக்கள் விரும்பும் வகையில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், குழம்பு மிளகாய்த்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மீன் குழம்பு மசாலா, சாம்பார் பொடி, இட்லி மிளகாய்ப் பொடி, ரசப்பொடி, சில்லி கோபி மசாலா, சிக்கன் மசாலா, சில்லி சிக்கன் மசாலா, மக்களின் பேவரைட் ஆக உள்ளது. குறிப்பாக, சிக்கன் பிரியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்கள் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு மசாலா நிறுவனங்கள் சந்தையில் இருந்தாலும் (ஜெயின் பிராண்ட்) ஜே.பி. மசாலா, தனக்கென தனி வாடிக்கையாளர்களை பிடித்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். விபரம் அறிய, 98422 11195 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement