dinamalar telegram
Advertisement

டி.எஸ்.எஸ்., அண்டு கோவில் களைகட்டுது தீபாவளி சேல்ஸ்!

Share
ரேஸ்கோர்ஸ் பகுதியில் கே.ஜி., தியேட்டர் அருகில் செயல்பட்டு வரும் டி.எஸ்.எஸ்., அண்டு கோ நிறுவனத்தில், வீட்டு உபயோகப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.இதன் நிர்வாக இயக்குனர் ராமகிருஷ்ணன் கூறுகையில், "46 ஆண்டுகளாக லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று, அங்கீகரிக்கப்பட்ட கம்பெனி பொருட்கள் மட்டுமே விற்பனை செய்து வருகிறோம். தீபாவளிக்கு தள்ளுபடி விற்பனையும், எக்ஸ்சேன்ச் சலுகையும் உள்ளது.37 ஆண்டுகளாக பிரீத்தி மிக்ஸி பிரத்யேக டீலர் ஆக உள்ளோம். ப்ரீத்தி கிரைண்டர், கிளாஸ் டாப் காஸ் ஸ்டவ், காபி மேக்கர், இண்டக் ஷன் ஸ்டவ், எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், கெட்டில், அயர்ன் பாக்ஸ் வெஜிடபிள் சாப்பர் மற்றும் சப்பாத்தி மாவை ஒரு நிமிடத்தில் தயார்செய்யும் சிறப்பம்சம் கொண்ட சோடியாக் மிக்ஸி விற்பனை செய்யப்படுகிறது.பிற முன்னணி நிறுவனங்களின் வீட்டு உபயோக பொருட்களும், சிம்னி வகைகளும் விற்பனைக்கு உள்ளன. மேலும் விபரங்களுக்கு, 0422 2218634, 0422 2211288.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement