dinamalar telegram
Advertisement

ஒவ்வொரு பால் துளியிலும் தாய்மையின் அன்பு!

Share
பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'ஹை லைப் மில்க்' நிறுவனத்தினர், சுத்தமான நாட்டு மாட்டு பாலை கறந்து, வீடுகளுக்கே டெலிவரி செய்கின்றனர்.ஹை லைப் மில்க் நிறுவனத்தினர் கூறுகையில், '2017ம் ஆண்டு மூன்று நாட்டு மாடுகளுடன் தொடங்கப்பட்டு இன்று, 300க்கும் அதிகமான நாட்டு மாடுகளை கொண்டு, கோவை மற்றும் பொள்ளாச்சியில் நாட்டு மாட்டு பாலை, வீடுகளுக்கு டெலிவரி செய்து வருகிறோம்.கிர், சாஹிவால், ராத்தி, தார்பார்க்கர் காங்கிரேஜ், போன்ற நாட்டு மாடுகளிலிருந்து பாலை கறந்து, எவ்வித கலப்படமும் இன்றி, கடந்த சில மணி நேரங்களிலேயே கோவை மற்றும் பொள்ளாச்சி முழுவதும் டோர் டெலிவரி செய்கிறோம்.மாட்டுப்பால் மட்டுமின்றி மை லைப் ஏ, 2 நாட்டு மாட்டு நெய், தமிழகம் மட்டுமின்றி, கேரளா மற்றும் கர்நாடகத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டு மாட்டு பால் பெற, 9952378777, 9500495520 ஆகிய எண்களுக்கு அழைக்கலாம்' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement