dinamalar telegram
Advertisement

குறைந்த விலையில் வீடு இம்மாதம் கிரையம் ப்ரீ

Share
மேட்டுப்பாளையம் சாலை அருகில் குறைந்த விலையில் அழகான வீடுகளை தரமான முறையில் கட்டித் தருகின்றனர், தீபா பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தினர்.மேட்டுப்பாளையம் சாலை வீரபாண்டி அருகில் அமைந்துள்ள ஆர்.ஆர்., கார்டனில், வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பிளான் அமைத்து, தரமான கட்டுமான பொருட்கள் கொண்டு வீடு கட்டி தரப்படுகிறது.ஒரு பி.எச்.கே., வீடுகள் ரூபாய் 14.90 லட்சம் முதலும், 2 பி.எச்.கே., 23.40 லட்சம் முதலும், 3 பி.எச்.கே., 32.40 லட்சம் முதலும் கட்டித்தருகின்றனர்.ஆர்.ஆர்., கார்டன் அருகில் பிரபலமான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்க் உள்ளிட்டவை இருப்பது சிறப்பம்சம்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இம்மாதம் கிரையம் செய்பவர்களுக்கு, கிரைய செலவு ப்ரீ! தொடர்புக்கு: 96989 90000.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement