dinamalar telegram
Advertisement

தீயணைப்பு நிலையத்தில் ஆயுத பூஜை விழா

Share
திருப்பூர்:ஆயுத பூஜையையொட்டி, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்பட்டு, அலுவலகம் சுத்தம் செய்தனர். வாகனங்களை அழகுபடுத்தி, வாழை மரம் கட்டினர். அதில், வடக்கு தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வாகனங்கள் நேற்று மாலை குமார் நகரில் இருந்து புஷ்பா சந்திப்பு வரை தீயணைப்பு வாகனங்கள் வலம் வந்து திரும்பின.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement