dinamalar telegram
Advertisement

ரூ.43 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்

Share
வெள்ளகோவில்:மூலனுார் வேளாண்மை விற்பனைக்கூடத்தில் நேற்று 579 குவின்டால், பருத்தி விற்பனைக்கு வந்தது. மொத்தம் 43 லட்சத்து 10 ஆயிரத்து 919 ரூபாய்க்கு விற்பனையானது. முதல் தரம் குவின்டால் 9,346 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 6,400 ரூபாய்க்கும், சராசரியாக 7,700 ரூபாய்க்கும் விற்பனையானது.நேற்றைய வர்த்தகத்தில் 203 விவசாயிகள், 15 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement