dinamalar telegram
Advertisement

மேம்பாலமாக மாற்றப்படுமா?

Share
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், மாணிக்கம்பாளையம் அருகே உள்ள அத்தம்பாளையம் திருமணிமுத்தாற்றின் குறுக்கே, 15 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் கட்டப்பட்டது. கனமழை பெய்யும்போது ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். தரைப்பாலத்திற்கு மேலே தண்ணீர் செல்லும். இதனால், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் மாணவர்கள் பல கிலோ மீட்டர் சுற்றி கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement