dinamalar telegram
Advertisement

மேலும் 62 பேருக்கு கொரோனா தொற்று

Share
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 62 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கில் உள்ளது. நேற்று, நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, மோகனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த, 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள், நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பெருந்துறை, கோவை, ஈரோடு, சேலம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 51 ஆயிரத்து, 353ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருவர் இறந்தார். உயிரழந்தவர்களின் எண்ணிக்கை, 491ஆக உயர்ந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement