dinamalar telegram
Advertisement

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

Share
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் யூனியன் சேர்மன் தனலட்சுமி தலைமையில் நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில் முன்னிலை வகித்தார். ஓடப்பள்ளி, கொக்கராயன்பேட்டை பகுதியில் கழிப்பிடம் கட்டுதல் உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில், அனைத்து பஞ்சாயத்துகளிலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிககை நடவடிக்கை எடுக்கப்படும். கொசு மருந்து தெளித்தல் போன்ற சுகாதார பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement