dinamalar telegram
Advertisement

விசைத்தறியில் உற்பத்தி: இருவர் மீது வழக்கு

Share
பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் கைத்தறியில் மட்டும் நெசவு செய்ய ஒதுக்கீடு செய்த துணிகளை விசைத்தறியில் உற்பத்தி செய்த, நெசவாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்செங்கோடு கைத்தறி ரக ஒதுக்கீட்டு உதவி இயக்குனர்கள், பள்ளிபாளையம் பகுதியில் பல இடங்களில் ஆய்வு செய்தனர். இதில், கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட கரை மற்றும் முந்தியுடன் கூடிய காட்டன் துண்டு ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்த காந்திபுரம் பகுதியை சேர்ந்த சேகர், தாஜ்நகர் பகுதியை ரவிச்சந்திரன் ஆகியோர் மீது, கைத்தறி இரக ஒதுக்கீடு சட்டத்தின் பிரிவின் படி, பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement