dinamalar telegram
Advertisement

அரசு பள்ளியில் சிறப்பு வழிபாடு

Share
நாமக்கல்: நாமக்கல் நகரில், அரசு தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி துவங்கப்பட்டு, 130 ஆண்டு முடிவடைந்து, 131ம் ஆண்டின் துவக்கத்தில் உள்ளது. இங்கு உள்ள சென்டர் ஹாலில், கல்விக் கடவுள் சரஸ்வதி தேவியின் சிலை அமைந்துள்ளது. சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். நல்லறிவு பெற வேண்டும். தமிழகம் கல்வியில் செழித்தோங்க வேண்டும். நல்ல கல்வி, நல்ல எண்ணம், நல்ல சிந்தனை இவை கிடைத்து, நம் சமூகம் அறிவில் மேம்பட வேண்டும் என்ற வேண்டுதலுடன், தலைமையாசிரியர் (பொறுப்பு) ஜெகதீசன் தலைமையில், சரஸ்வதிதேவி சிலைக்கு மாலை அணிவித்து, ஆசிரியர்கள் வழிபாடு செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement