dinamalar telegram
Advertisement

பருத்தி வர்த்தகம்

Share
மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் பருத்தி ஏலம் நடந்தது. பருத்திபள்ளி, ராமாபுரம், மோர்பாளையம், செண்பகமாதேவி, ஆட்டையாம்பட்டி, மாமுண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து, விவசாயிகள் வந்திருந்தனர். பி.டி., ரகம் குவிண்டால் 5,460 முதல், 7,760 ரூபாய்; சுரபி ரகம்,8,100 முதல் 10 ஆயிரத்து, 500 ரூபாய் வரை ஏலம் போயின. மொத்தம், 499 மூட்டைகள், 12.84 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகின.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement