dinamalar telegram
Advertisement

வட்ட வழங்கல் அலுவலர் பொறுப்பேற்பு

Share
குமாரபாளையம்: குமாரபாளையம் தாலுகா வட்ட வழங்கல் அலுவலராக வசந்தி பணியாற்றி வந்தார். இவர் பயிற்சி தாசில்தாராக சென்ற பின், மோகனா நியமனம் செய்யப்பட்டார். இவர் பணியில் சேர்ந்து இரு மாதங்கள் ஆன நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மாறுதலில் சென்றார். தற்போது குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலராக சித்ரா பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு, தாசில்தார் தமிழரசி, ஓ.ஏ.பி., தாசில்தார் சிவகுமார், உதவி தாசில்தார் காரல் மார்க்ஸ் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement