dinamalar telegram
Advertisement

சின்டெக்ஸ் தொட்டியை மாற்ற வேண்டுகோள்

Share
கரூர்: கரூர் குளத்துப்பாளையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப் பட்டு சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. அதை நகராட்சி நிர்வாகம் சரி செய்யாமல் காலம் கடத்தி வருகிறது. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், போர்வெல் குழாயில் தண்ணீர் வர நீண்ட நேரம் ஆகிறது. எனவே, போர்வெல் குழாயை சீரமைத்து புதிதாக சின்டெக்ஸ் தொட்டி வைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement