dinamalar telegram
Advertisement

பள்ளி கட்டடம் பராமரிக்கப்படுமா?

Share
கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி கட்டடத்தை பராமரிக்க கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளி வளாக கட்டடம் மிகவும் மோசமாக உள்ளது. எனவே பள்ளிகள் திறக்கப்படும் முன், வகுப்பறை கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement