dinamalar telegram
Advertisement

ரவுடி கொலை வழக்கு: மேலும் இருவர் கைது

Share
கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூரில் ரவுடி கொலை வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்தூரில் கோபால கிருஷ்ணன், 52, என்பவர் கட்டப்பஞ்சாயத்து, ரவுடி தொழிலில் ஈடுபட்டவர். கடந்த, 6 அதிகாலை வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். நேற்று, கரூர் ரவுண்டானா பகுதியில் மறைந்திருந்த திருநெல்வேலியை சேர்ந்த இசக்கிகுமார், 49, குமிழிராஜ்குமார், 41, ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement