dinamalar telegram
Advertisement

வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த பயிற்சி

Share
குளித்தலை: குளித்தலை அடுத்த, புழுதேரி வேளாண் அறிவியல் மையம் சார்பில், தென்னையில் ரூக்கோஸ் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. முதுநிலை விஞ்ஞானி திரவியம் தலைமை வகித்தார். பெங்களூரு பூச்சியியல் துறை விஞ்ஞானி செல்வராஜ் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அதில், பூச்சிகளின் நடமாட்டம் மற்றும் சேதாரத்தை தொடர்ந்து கண்காணிப்பது, மஞ்சள் ஒட்டுப்பொறிகள் மூலம் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைப்பது, பூச்சிகளின் வளர்ச்சியை தடுப்பது, கட்டுப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement