dinamalar telegram
Advertisement

சென்னை போலீஸ் கமிஷனருக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

Share
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். .

சென்னை வேப்பேரி உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 8-வது மாடியில் உள்ள அவரது அறையில் அலுவலில் ஈடுபட்டிருந்த கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது சொந்த வாகனத்தில் தனியார் மருத்துவமனைக்கு காவல்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement