dinamalar telegram
Advertisement

கிருஷ்ணராயபுரத்தில் தூய்மை பணி

Share
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., வார்டுகளில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் வார்டுகளில் மழை காலங்களில் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் மஞ்சமேடு, பிச்சம்பட்டி, கோவக்குளம் ஆகிய இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க தூய்மை மற்றும் கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது. இந்த பணியில் டவுன் பஞ்., பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் வடிகால் அடைப்பு முழுவதும் சரி செய்யப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement